நீங்கள் மட்டும் உச்சகட்டம் அடைந்தால் போதுமா? எங்களுக்கும் வேண்டும்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

x

காமத்தில் பொதிந்து கிடக்கிறது என்ற உண்மை தெரியாமல் அல்லது தெரிந்தும் அதை அனுபவிக்க முடியாமல் பெண்கள் இவ்வளவு நாட்களாக தங்களை கட்டுப்படுத்தி வந்திருந்தனர்.

ஆனால் காலங்கள் அப்படியே இருக்காது, எங்களுக்கும் தற்போது உச்சகட்டம் வேண்டும் என்று பெண்கள் நினைக்கின்றனர்.

இத்தனை நாட்கள் ஆண்கள் மட்டும் உச்சகட்டத்தை அடைந்து வந்தனர். அதற்கு பெண்கள் மட்டும் உறுதுணையாக இருந்தனர்.

தற்போது பெண்களும் தங்களுக்கு உச்ச கட்டத்தை கொடுக்க வேண்டியது அவர்களின் கணவர்களின் கடமை என்று நேரடியாக பேசத்தொடங்கி விட்டனர்.

பெண்களுக்கு இன்பம் கிடைக்காதபட்சத்தில், ஆண்களுக்கும் இன்பம் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் இன்றைய நிலை. அதனால் செக்ஸ் இன்பம் இனி பரஸ்பரம் இருவரும் அனுபவிப்பதாகவே இருக்க வேண்டும்.

இந்த செயல் பாடுகளில் இருந்து ஆண்கள் தவறினால் அல்லது தவிர்த்து வந்தால் குடும்ப உறவில் விரிசல் அடைவதும் மட்டுமில்லாமல், டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசல் வரைக்கும் செல்லும் பெண்களை தற்போது பார்க்க முடிகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit