
நாட்டின் தென்மேற்குப்பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்துக்கொண்டிருக்கும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் 40 கிலோ மீற்றர் வேகத்தை தாண்டி காற்று வீசும் எனவும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.