பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளை வெளியாக உள்ள பரபரப்பு காட்சிகள் இதோ!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

arav

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவில் கமல் ஹாசன் ஆரவ்விற்கு ஒரு குறும்படம் போட்டு காட்டுவதாக கூறினார்.

இவ்வாறு கமல் கூற காரணம் இன்றைய பிக் பாஸ் ஷோ தான். ஆரவ் ஓவியாவை காதல் செய்யவே இல்லை என்று கூறினார்.

ஆனால் ஓவியாவிற்கு ஆரவ் முத்தம் கொடுத்தது நமக்கு தெரிந்தே ஆகும். அந்த முத்தத்திற்கு ஆரவ் வைத்த பெயர் மருத்துவ முத்தம்.

ஆனால் அந்த முத்தத்தால் தான் ஓவியா ஆரவ் மீது அதிகம் காதல் கொண்டதாக ஓவியாவே கூறினார்.

மீண்டும் இன்றைய நிகழ்ச்சியில் ஆரவ் ஓவியாவை காதல் செய்யவில்லை என்றும் அவர் ஒருபோது ஓவியாவை காதலிக்கிறேன் என்று அவரிடம் பகிரவில்லை என்றும் கூறினார்.

இதை கேட்ட கமல் கோபமடைந்து அமைதி காத்தார். அவர் பொறுத்து அமைதியாக இருக்க காரணம், கண்டிப்பாக குறும்படம் என்று மக்கள் பேசிக்கொண்டிருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளைய ப்ரோமோவில் ஆரவ்விடம் கமல் ஒரு குறும்படம் போடுவதாக கூறினார்.

அந்த குறும்படம் கண்டிப்பாக ஓவியா ஆரவ் முத்த காட்சியாக தான் இருக்கும் என்று மக்களால் பேச படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit