ஓவியாவின் டயலொக்கை வைத்து பாடல் பாடிய அனிருத்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

neenga

பலூன் திரைப்படத்தில் ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ பாடலை யுவன்சங்கர் ராஜா இசையில் அனிருத் பாடியுள்ளார். இந்த திரைப்படம் ஜெய் மற்றும் அஞ்சலியின் நடிப்பில் உருவாகி வருகின்றது.

பிக்பொஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்புடன் விவாதம் எழுந்தபோது, ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ என ஓவியா கூறிய வார்த்தைகள் பிரபலமானது. இந்த வார்த்தைகளை பாடலாக்கப் போவதாக பலூன் படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகும் பலூன் திரைப்படத்தில் அனிருத் ரவிச்சந்திரன் அந்த சொல்லை வைத்து பாடல் பாடியுள்ளார்.

இந்த பாடலின் சிங்கிள் ட்ரக் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. யுவன், அனிருத் கூட்டணியில் உருவாகும் இந்தப்பாடல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit