சிம்பு படத்தில் நயன்தாரா நடிக்கிறாரா?

பிறப்பு : - இறப்பு :

சிம்பு, நயன்தாரா இருவரின் காதல் கதைகள் நாம் அறிந்தது தான். இவர்கள் இருவருமே தங்களுக்கான வேலைகளில் பிஸியாகிவிட்டனர்.

சிம்புவின் வேட்டை மன்னன் என்ற படம் தயாராக இருந்தது கண்டிப்பாக ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். நெல்சன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கிய அப்படம் சில காரணங்களால் நின்றுவிட்டது. தற்போது இந்த கதையை தூசி தட்ட அப்படத்தில் தான் தற்போது நயன்தாரா நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

கோலமாவு கோகிலா என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறதாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit