இயக்குனர் சொல்லியும் இப்படியா? படப்பிடிப்பில் நடந்த கூத்து

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் சித்தார்த் மல்கோத்ரா. இவர் நடிப்பில் இந்த வாரம் A Gentleman என்ற படம் திரைக்கு வந்துள்ளது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜாக்லின் பெர்னாண்டஸ் நடித்துள்ளார், இவர்கள் இருவருக்குமே படத்தில் ஒரு முத்தக்காட்சி உள்ளதாம்.

இந்த காட்சியில் நடிக்கும் போது இயக்குனர் கட் சொல்லியும் இவர்கள் இருவரும் தங்களை மறந்து முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்களாம்.

இதனால், படக்குழுவினர்கள் என்ன சொல்வது என்று புரியாமல் இருந்தார்களாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*