அஜித்தின் என்னை அறிந்தால் பொங்கலுக்கு வெளிவராதா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் இன்னும் முடியாததால், ஜனவரி 29-ம் தேதிக்கு தள்ளிப் போய்விட்டதாக செய்திகள் பரவி வருகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக இன்று வெளியிடப்பட்டது. அத்துடன், இப்படத்தின் டிரைலரும் இன்று வெளியானது. டிரைலரும், பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால் படத்தை ஜனவரி 29-ந் தேதி வெளியிடப் போவதாகக் கூறப்படுகிறது. இதனை தயாரிப்பாளர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*