கட்’ சொன்ன பிறகும் நடிகையின் உதட்டைக் கடித்து கொண்டே இருந்த ஹீரோ!

பிறப்பு : - இறப்பு :

ராஜ் மற்று டி.கேஇயக்கத்தில் மல்ஹோத்ரா நடித்துள்ள பாலிவுட் படம் எ ஜென்டில்மேன்.இந்தப் படத்தில், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சுந்தர், சுசீல், ரிஸ்கி’ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த படத்தை பற்றி சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் இடம் பெறும் லாகி நா ஜூட்டி’ பாடலுக்காக,முத்தகாட்சியை படமாக்கியுள்ளனர்.

படத்துக்காக ஸ்கிர்ப்ட்டை எழுதும்போது சிறிய முத்தகாட்சியாக் இருந்தால் போதும் என இயக்குனர் நினைத்தார்.

ஆனால் ஷூட்டிங்கின்போது இயக்குநர்கள் ‘கட்’ சொன்னபிறகும், சித்தார்த்தும், ஜாக்குலினும் உதட்டைப் பிரிக்காமல் நீண்ட நேரம் முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்திருக்கின்றனர்.

இயக்குநர்களும் இதுதான் சான்ஸ் என்று நீண்ட முத்தக்காட்சியையே படத்தில் வைத்துவிட்டார்களாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit