விவேகம் படம் எப்படி? பிக்பாஸ் காயத்திரியின் கருத்து இதுதானா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அஜித் நடிப்பில் விவேகம் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மட்டுமில்லாது, பிரபலங்கள் பலரும் இதை எதிர்பார்த்திருந்தனர். பயங்கர பரப்புக்கிடையே இப்படம் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது.

ரசிகர்களில் கொண்டாட்டம் உச்சத்தை தொட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பிக்பாஸ் காயத்திரி ரகுராம் மாலை நேர காட்சி போவதாக சொல்லியிருக்கிறார். இந்நிலையில் பிரபலங்கள் சிலர் ட்விட்டரில் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*