ஏ.ஆர்.முருகதாஸுடன் ரஜினிகாந்த் கூட்டணி-அப்போ விஜய் படம்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் முருகதாஸும் ஒருவர். இவர் படங்களில் நடிக்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்பைடர் படம் முடிந்து முருகதாஸ் அடுத்து ரஜினியுடன் கைக்கோர்க்கவுள்ளதாக கூறப்படுகின்றது, சமீபத்தில் இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், முருகதாஸ் அடுத்து விஜய் படத்தை இயக்கவிருக்கின்றார், இப்படி ரஜினி படத்திற்கு சென்றால் தளபதி படம் என்ன ஆகும் என ரசிகர்கள் கவலையடைய வேண்டாம்.

ஏனெனில் தளபதி படத்தை முடித்த பிறகு தான் சூப்பர் ஸ்டார் படம் என்பதில் முருகதாஸ் உறுதியாகவுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*