அஜித்திற்கு இட்லீயில் சிலையா? – ரசிகர்கள் அசத்தல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ajith

ஹாலிவுட் தரத்தில் உருவாகி இருக்கும் அஜித்தின் விவேகம் படம் நாளை படு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. ரசிகர்களும் படத்தை பல விதமாக கொண்டாட பிளான் செய்து வருகின்றனர்.

நாம் வழக்கமாக நடிகர்களுக்கு மெழுகில் சிலை உருவாவதை கேள்வி பட்டிருக்கோம், பார்த்திருக்கோம். ஆனால் முதன்முறையாக அஜித்திற்கு விவேகம் பட ஸ்பெஷலாக இட்லீயில் சிலை தயாராகி இருக்கிறது.

வட சென்னையில் உள்ள அஜித் ரசிகர்கள் மற்றும் சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இணைந்து, அஜித் உருவத்தை வைத்து 57 கிலோ பிரமாண்ட இட்லியைத் தயார்செய்துள்ளனர்.

அந்த சிலை இன்று 5 மணியளவில் பாரத் திரையரங்கின் முகப்பில் அரங்கமைத்து வைக்கப்படவுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit