இந்த ஆண்டு கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை உயரும்?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

இந்த ஆண்டு கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு கடந்த வருடம் விதித்திருந்த வரிச்சலுகை இந்த மாதம் இன்றுடன் முடிவடைய உள்ளதால், இந்த வரிச்சலுகையை மேலும் நீட்டிக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் உடனடியாக கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அதோடு தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்டவற்றின் விலையை அதிகரிக்கும் நோக்கில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கண்டவற்றின் விலை தற்போதைய விலையை விட 3 சதவிகித அளவுக்கு உயரவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிய வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit