நயன்தாராவின் வாழ்கைக்கு வில்லனாக மாறும் விஜய் சேதுபதி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

nayan

தற்போது விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படம் தமிழில் திரையரங்குகளை கலக்கி கொண்டு இருக்கிறது. விஜய் சேதுபதி சைரா என்னும் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தின் ஹீரோவாக மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார். இதைத்தொடர்ந்து, இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் அமிதாப் பச்சன், சுதீப், ஜெகபதி பாபு ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள்.

இந்நிலையில் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

இந்த படத்திற்கு எ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ஆந்திராவை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலாலா நரசிம்மரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான் இந்த படம் என தெரிகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit