என்னை ஐட்டம் னு சொல்லாதீங்க! – பிக்பாஸ் சுஜா வருண்

பிறப்பு : - இறப்பு :

பிக்பாஸ் நிகழ்ச்சியில் Wild Card மூலம் புதிய போட்டியாளாராக வீட்டிற்குள் நுழைந்தார். உள்ளே வந்ததும் அவரை Ragging செய்தனர். நேற்று வந்த தொடரில் அவரை எவிக்‌ஷன் அறைக்கு அழைத்து, இங்கு வந்த பிறகு அவரின் மனநிலை என்ன என்பதை பிக்பாஸ் கேட்டறிந்தார்.

வெகு நேரமாக மனம் விட்டு பேசிய சுஜா, நான் பல வருடங்கள் படங்கள் இல்லாமல் சும்மா தான் இருந்தேன். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவரை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். தங்கை தைரியமானவள். இதே போன்ற ஒரு சமயத்தில் தான் எனக்கு வர்ணஜாலம் படத்தில் ஆட வாய்ப்பு வந்தது.

தொடர்ந்து அப்படியே வாய்ப்பு வர சில காலத்திற்கு பின் தான் தெரிந்தது தான் தவறாக காட்டப்படுகிறோம் என்று. பின் அப்படி ஆடுவதை நிறுத்தி விட்டேன். அப்படி ஆடுபவர்களை ஐட்டம் டான்ஸர்கள் என்கிறார்கள்.

இது மிகவும் கஷ்டமாக உள்ளது. அவர்கள் தப்பானவர்கள் அல்ல. அவர்களுக்கும் கண்ணியம் உள்ளது. யாரும் இனி அப்படி ஐட்டம் என சொல்லாதீர்கள் என அவர் கூறினார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit