இயற்கை உபாதை கழித்த பள்ளி மாணவியை வாலிபர் செய்த கொடூர காரியம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்த பள்ளியில் தலித் சமூகத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை பள்ளி நேரத்தில் மலம் கழிப்பதற்காக அனுமதி வாங்கி வெளியே சென்றார்.

இந்நிலையில் சிறுமி திறந்த வெளியில் மலம் கழித்ததாக கூறப்படுகிறது.

அதனை கண்ட பப்பு சிங் என்ற மேல் சமூகத்தைச் சேர்ந்தவர் மிகுந்த கோபமடைந்துள்ளார்.

அச்சிறுமியை கண்டித்து மலத்தை சிறுமியின் கைகளால் எடுத்து சுத்தம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனையடுத்து சிறுமி இந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார்.

இதனை கேட்ட அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து பப்பு சிங் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*