அமலா பால் அவரது உதவியாளருடன் ஓட திட்டம்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் இதில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் இயக்குனர் அமலா பால் பற்றி கூறியதாவது: இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் உள்ள மலை மற்றும் கடல் சார்ந்த பகுதியில் நடப்பதால், செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காது.

இந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அமலாபாலுக்கு அவரது தந்தை ஆபத்தான உள்ளதாக செய்தி வந்ததால், அமலாபால் எங்களிடம் சொல்லாமல் ஊர் திரும்ப திட்டமிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*