மது குடித்த பிறகு எப்படி இருப்பார்கள் என்று பார்ப்போமா! படங்கள் இணைப்பு

பிறப்பு : - இறப்பு :

நம் அனைவருக்கும் ஒருவிதமான பழக்கம் உண்டு, அதே போன்று மது குடிப்பவர்களுக்கென்று ஒரு பழக்கம் உண்டு அதே போன்று இங்கே 8 பேர் குடித்துவிட்டு என்ன செய்கிறார்கள் என்று அவர்களின் சிறப்பை பற்றி பார்ப்போம்.

தினமும் குடிக்கும் முன்பாக அனைவரும் ஒன்றாக சேர்ந்து பல இடங்களுக்கு சென்றுவிட்டு, அதன் பின்னர் மது அருந்த தொடங்குவார்கள்.
மது குடித்த பிறகு ஒவ்வொருவரும் ஒரு விதமான தோற்றத்துடன் படுத்து கிடப்பார்கள்.

சாலையில் படுத்து தூங்குவது.


மெட்ரோவில் செல்லும்போது கீழே குப்புறவிழுந்து தூங்குவது.


கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து தூங்குவது.


பூனை நுழையும் கதவு வழியாக வீட்டுக்குள் நுழையும் பெண்.


பாத்ரூமில் அநாகரிமான செயலில் ஈடுபடுவது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit