நீர்கொழும்பில் பாரிய கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ளது சேத விபரங்கள்?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sl

நீர்க்கொழும்பு மாவட்டம் பெரியமுல்ல என்ற இடத்தில் வேலைப்பாடுகள் நடந்துகொண்டிருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

நீர்கொழும்பு பெரியமுல்ல பாலத்துக்கு அண்மையில் இடம்பெற்ற இந்த விபத்தில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

குறித்த கட்டடமானது புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் ஒரு ஹோட்டலுக்கான கட்டடம் என்றும், இதன் கட்டுமான காலப் பகுதியிலேயே இந்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த கட்டடத்தின் கொங்கரீற் தட்டுக்குள் சிக்கியிருந்த மூவர் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் இந்த திடீர் விபத்திற்கான காரணம் சொல்லப்படவில்லை!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit