செக்ஸ் பற்றி பெண்கள் அதிகம் யாரிடம் பேசுவார்கள் தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

இல்லற வாழ்க்கையில் பெண்கள் தங்களுக்கு வரும் செக்ஸ் சம்மந்தமான சந்தேகங்களை சிலர் வெளியே சொல்ல தயங்குவார்கள்.

யாரிடம் கேட்பது எப்படி கேட்பது என தயக்கம் வரும்.இது பற்றி ஆய்வு நடத்தியதில் பெணகள் தங்களது அந்தரங்கம் பற்றி தனது தோழிகளுடன் அதிகமாக பகிர்ந்து கொள்கின்றனர்.

மேலும் தனது தோழிகளுடன் இரவு நேரத்தில் செக்ஸ் பற்றி அதிக ஆர்வத்துடன் பேசுகின்றனர்.

இதில் 35% பெண்கள் இந்த வகையை சார்ந்தவர்கள். மேலும் 15% பெண்கள் தங்களது கணவருடன் இரவு நேரத்தில் வெளியே செல்லும்போது செக்ஸ் பற்றி பேசுகின்றனர்.

பெண்கள் தங்களது தோழிகளுடன் ஒன்றாக சேர்ந்து விட்டால் பல விசயக்கள் பற்றி அலசுவார்கள்.

அதில் குறிப்பாக ஆண்களை பற்றி தான் பேசுவார்கள். பெண்கள் தங்களது கணவனை பற்றி 64% தோழிகளிடம் பேசுகின்றனர்.

இதனையடுத்து பெண்கள் மற்றவ்ர்களின் உறவை பேசி கொள்வார்கள்.

பெண்கள் பெரும்பாலும் தனது தோழிகளுடன் இரவு நேரத்தில் வெளியே செல்ல நினைப்பார்கள்.

இதில்10% பெண்கள் மெல்லிய உள்ளாடைகள் அணிகின்றனர்.

பெண்கள் இரவு பொழுதை தங்களின் நெருங்கிய நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit