பருவபெண்ணை இரண்டு வாலிபர்கள் செய்த கொடுமை ! பின்னர் நடந்த விபரீதம்

பிறப்பு : - இறப்பு :

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கந்தாசாமி .

இவருடைய உறவினர் மகன் ஒருவருக்கு 17 வயது ஆகிறது.

இருவரும் சேர்ந்து அதே பகுதியில் வசிக்கும் 11 மற்றும் 8 சிறுமிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமிகளுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பெற்றோர்கள் சிறுமிகளை அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.

அப்போது சிறுமிகளுக்கு பாலியல் துன்புறதலுக்கு ஆளக்கபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு அந்த 17 வயது வாலிபரை கைது செய்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit