யாழ். பல்கலைக்கழகத்தில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

jaffna

செஞ்சோலை படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனுஷ்டிப்பு யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் நடத்தப்பட்டது.

இதன்போது உயிரிழந்த மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இதில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்.

இதேவேளை இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகஆசிரியர் சங்க தலைவர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit