பொன்சேகா வீட்டுக்குள் மர்ம மனிதர்கள்!

பிறப்பு : - இறப்பு :

செய்யப்பட்டுள்ளனர்.

நாரஹென்பிட ஹின் எல பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு அருகில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் லிந்துல பிரதேசத்தை சேர்ந்தவர்கள தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் அருகில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு செல்லும் போது இவர்கள் இருவரும் புகைப்படம் எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் இடம்பெற்ற போது முன்னாள் இராணுவ தளபதி வீட்டில் இருந்ததாக பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டில் தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர்கள் நாவல பிரதேசத்தை சேர்ந்த உணவகத்தில் சேவை செய்பவர்கள் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit