வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி உல்லாசம் அனுபவித 2 வாலிபர்கள்!பின்னர் நடந்த விபரீதம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ra

அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பல்லாவரத்தை அடுத்த பம்மலில் உள்ள அழகு நிலையத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தனியாக வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டில் ஒரு மர்ம நபர் உள்ளே நுழைந்தார்.

பிறகு தனியாக இருந்த பெண்ணை மிரட்டி அவரை கற்பழித்தார்.பிறகு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு அந்த நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் அந்த பெண்ணின் நண்பர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் அந்த வாலிபரின் நண்பர் அந்த பெண் மீது தவறான எண்ணத்தில் இருந்தது தெரிந்தது.

இதையடுத்து கே.கே நகரில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரியும் மன்சூர் அலி என்னும் நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அவர் விசாரணையில் கூறியதாவது.

தனது நணபர் ஒருவர் அந்த பெண்ணுடன் அடிகடி உல்லாசம் அனுபவித்து வந்தார்.

இதனால் தானும் அவ்வாறு செய்வதற்காகஅவர் வீட்டுக்கு சென்றேன். ஆனால் அவர் அதற்கு மறுத்தார்.

அதனால் கத்தியை காட்டி அவரை கற்பழித்தேன் என்றார்.

இதனையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit