பிரபல நடிகை வித்யாபாலனுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடிகை வித்யாபாலன் தன் நடிப்பால் தனியிடம் பிடித்தவர். இதில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் தயங்காமல் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.

தற்போது இவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக இந்திய அரசு வாய்ப்பை உருவாக்கியுள்ளது. மத்திய திரைப்பட தணிக்கை குழு தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதில் நடிகை வித்யா பாலன், கௌதமி தடிமல்லா மற்றும் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது வித்யா பாலனின் திறமைக்கு கிடைத்த பரிசென்றே சொல்லலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*