இரவு வீட்டுக்கு லேட்டாக வந்த மனைவிக்கு நேர்ந்த விபரீதம்.!கணவன் கொடுத்த கொடூர தண்டனை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகரை அடுத்த கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன்.

இவர் மறைமலைநகர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி சரஸ்வதி .கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 7 வருடமாக பேசாமல் ஒரு வீட்டில் வாழ்கின்றனர்.

இந்நிலையில் சரஸ்வதி தனது மகள் விட்டிற்கு சென்று விட்டு இரவு தாமதமாக வீட்டிற்கு வந்தார்..

ஏற்கனவே மனைவி மீது உள்ள சந்தேகத்துடன் இருந்த சந்திரன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்திரன் கத்தியை எடுத்து சரஸ்வதியை சரமாரியாக குத்தினார்.

சரஸ்வதி சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதனையடுத்து சந்திரன் தப்பித்து சென்றார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சந்திரனை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கோவில் அருகே நின்று கொண்டிருந்த சந்திரனை போலீசார் கைது கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*