மனைவியின் தங்கையை அந்த மிருகம் செய்த காரியம்! பின்னர் நடந்த பயங்கரம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

rape

மதுரை மாவட்டம் ராஜாக்கூர் பெரியார் நகரை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.

அந்த நேரத்தில் வீட்டில் பெற்றோர் இல்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி அந்த சிறுமியின் அக்கா கணவர் அவரது வீட்டில் நுழைந்தார்.

அங்கு தனியாக இருந்த அந்த சிறுமியை வாலிபர் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து தனது அக்கா கணவரால் பலாத்காரம் செய்யப்பட்டதை அந்த சிறுமி வீட்டில் சொல்லவில்லை.

இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமான பிறகு வீட்டுக்கு தெரியவந்தது. இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சிறுமி சில மாதங்களுக்கு முன் குழந்தை பெற்றெடுத்தார்.

இதனால் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டார். இதனால் மனமுடைந்த அந்த சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit