இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய நட்சத்திர வீரர்கள் மூன்று பேருக்கு ஓய்வு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sl

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய நட்சத்திர வீரர்கள் மூன்று பேருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி, ஒரே ஒரு டி20 போட்டியில் இலங்கையுடன் மோதவுள்ளது.

முன்னதாக, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி 12ம் திகதி நடைபெறவுள்ளது.

டெஸ்ட் போட்டியை தொடர்ந்து நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியிலிருந்து இந்திய நட்சத்திர வீரர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit