நமீதாவுக்கு மிரட்டல் விடுத்த ஓவியா ரசிகர்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நமிதா சில வாரங்கள் முன்பு வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸில் நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ள நிலையில், அவர் வெளியேற காயத்ரி, ஜூலி, நமிதா ஆகியோர் தான் காரணம் என முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

தற்போது இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று உள்ள நமீதா அங்கு, எடுத்த புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அதை பார்த்த ஓவியா ரசிகர்கள் “நீங்கள் நடந்து கொண்ட விதம் ஏற்புடையது அல்ல; அங்கேயே இருந்து விடுங்கள். மீண்டும், தமிழகம் பக்கம் வந்து விட வேண்டாம்” என

சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இப்படி செய்யவேண்டாம் என கமல் முன்னர் ரசிகர்களை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*