பிக்பாசில் ஜூலி செய்த கேவலமான செயல்! விரைவில் கைதாகிறார்?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

bb

பிக்பாசில் கலந்து கொண்ட ஜூலி தமிழகத்தின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்து உள்ளார்.

இதனால் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவித்து வருகிறார். இதற்கு காரணம் அவர் பிக்பாசில் நடந்து கொண்ட விதம்.

இந்த நிலையில் புதிய சர்ச்சை ஒன்றை ஜூலி ஏற்படுத்தி உள்ளார். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் விருந்து வைக்கப்பட்டது.

அதில் ஜூலி வித்தியாசமான உடை ஒன்றை அணிந்து குத்து பாடலுக்கு நடனம் ஆடினார்.

அப்போது அணிந்திருந்த ஆடையில் புத்தர் உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த புத்த மதத்தை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இது புத்தரை அவமதிக்கும் செயல். எனவே இதற்கு ஜூலி மற்றும் விஜய் டிவி மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மேலும் ஜூலி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் ஒருவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

அதன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டால் ஜூலி விரைவில் கைதாக வாய்ப்பு உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit