முத்த மழையில் பெண்கள் குளிர்ந்து போக என்ன காரணம்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்றால் முத்தம். எத்தனை முத்தம் கொடுத்தாலும் அவர்களுக்கு திகட்டுவதில்லையாம்.

அதனாலயே பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு பிடித்த துணையிடம் எப்போதும் முத்தம் கேட்டு தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்களாம்.

நாள் முழுக்க மனசுக்குப் பிடித்தமானவர்கள் முத்தம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றுமாம் பெண்களுக்கு.

குறிப்பாக உதட்டில் கொடுக்கப்படும் முத்தத்தை விரும்பி ரசிப்பார்களாம் பெண்கள்.

எனவே நேரம் கிடைக்கும் போதேல்லாம் உங்களின் துணையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டே இருங்கள். இல்லறம் மற்றும் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக அமையும்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*