ஜூலி என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவில்லை? பரணி தரும் அதிர்ச்சி தகவல்!

பிறப்பு : - இறப்பு :

பிக்பாசில் இருந்து வெளியேறிய ஜூலி நடிகர் பரணியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்று கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து நடிகர் பரணியிடம் கேட்டபோது கூறியதாவது,

நான் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு கிரிக்கெட் பார்க்க சென்றிருந்தேன். அப்போது என் காலில் ஒரு பெண் வந்து விழுந்தார்.

ஆனால் அது ஜூலியா என்பதை என்னால் இப்போது கூற முடியாது என்றார்.

மேலும் ஆரவின் மருத்துவ முத்தம் குறித்து கேட்டபோது, ஓவியாவிற்கு ஆரவ் முத்தம் கொடுத்தது வருத்தம் அளிக்கிறது என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit