சினேகனின் வலையில் வீழ்ந்த ரைசா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் ரைசாதான் தலைவி.

ரைசாவுக்கு இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது பிக்பாசில் உள்ள சக்தி மற்றும் காயத்ரிக்கு பிடிக்கவில்லை.

மேலும் ஓவியா குறித்து சப்போர்ட் செய்யும் விதமாகவே ரைசா பேசி வருவதும் காயத்ரிக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

எனவே காயத்ரியும், சக்தியும் ரைசாவை கார்னர் பண்ண தொடங்கி விட்டனர்.

ஓவியா, நமீதா, ஜூலி இல்லாததால் ரைசா தனிமைப்படுத்தப்பட்டது போன்று உள்ளார்.

இதனால் அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் கட்டிப்பிடி புகழ் சினேகன்தான்.

அவர்தான் அவ்வப்போது பேச்சு கொடுத்து வந்தார்.

வாய்ப்பு கிடைக்கும்போது கட்டிப்பிடித்து தனது ஆசையை தீர்த்து வந்தார்.

அதோடு இப்போதும் ரைசாவின் பேச்சை சினேகன் மட்டுமே காது கொடுத்து கேட்டு வருகிறார்.

இதனால் தனது சந்தோஷம், சோகம் போன்றவற்றை சினேகனிடம் மட்டுமே ரைசா பகிர்ந்து வருகிறார்.

தற்போது தனக்கு பேச்சு துணை இல்லாத காரணத்தால் ரைசா முழுக்கவே சினேகனின் கட்டுப்பாட்டில் வந்து விட்டார்.

பாவம் அந்த பொண்ணு என்ன பாடுபடப்போகுதோ.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*