நான் அப்படி தான் கெட்ட வார்த்தை பேசுவேன்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

gay3

கெட்ட வார்த்தைகள் பேசுவதை தன்னால் நிறுத்த முடியாது என்று காயத்ரி ரகுராம் திட்டவட்டமாக கூறுவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து அறுவெறுக்கத்தக்க வார்த்தைகள் பயன்படுத்தி வரும் காயத்ரி ரகுராமை, நடிகர் கமல் நேற்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் தன்னால் கெட்ட வார்த்தை பேசுவதை நிறுத்த முடியாது என்று காயத்ரி ரகுராம் கூறுகிறார்.

மேலும், தன்னை திருத்துவதற்கான உரிமை தனது அம்மாவை தவிர வேறு யாருக்கும் இல்லை என்றும் காயத்ரி ரகுராம்.

மேலும் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit