சிக்சரை நோக்கி பறந்த பந்து சூப்பர் மேனாக மாறி ஒற்றை கையில் கேட்ச்: வைரலாகும் வீடியோ

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் St Kitts & Nevis Patriots அணி வீரர் ஃபேபியன் ஆலன் பவுண்டரி கோட்டிற்கு அருகே பந்தை பறந்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Lauderhill மைதானத்தில் நடந்த போட்டியில் St Kitts & Nevis Patriots அணியும், Guyana Amazon Warriors அணியும் மோதின. இதில், கெய்ல் தலைமையிலான St Kitts & Nevis Patriots அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

போட்டியின் போது St Kitts & Nevis Patriots வீரர் அலி பந்து வீச, Guyana Amazon Warriors வீரர் முகமது பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார். இந்நிலையில், பவுண்டரி கோட்டிற்கு அருகே களதடுப்பில் ஈடுபட்டிருந்த மாற்று வீரராக களத்திலிருந்த ஃபேபியன் ஆலன் பறந்து பந்தை ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்தினார்.

தற்போது, குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*