ஓவியாவுக்கு திடீர் திருமண ஏற்பாடுகள் தீவிரம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ovia

ஓவியாவுக்கு திடீர் திருமண ஏற்பாடுகள் தீவிரம் Big boss Oviya Marriage. மாப்பிள்ளை யார் தெரியுமா.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சுயவிருப்பத்தின் பேரில் ஓவியா வெளியேறி விட்டார்.

தற்போது வீட்டில் இருக்கும் ஓவியாவை சினிமா பிரபலங்கள் உள்பட பலரும் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஆரவுடான காதல் தோல்வி விரக்தியில் இருக்கும் ஓவியாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நேரத்தில் ஓவியாவுக்கு ஆறுதலாக இருக்க ஒரு ஆண் துணை தேவை. இதனை உணர்ந்தே அவரது உறவினர்கள் திருமண ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

அவருக்காக மாப்பிள்ளையை தேடும் படலத்தை ஆரம்பித்து விட்டனர்.

இது தெரிந்து ஓவியாவை திருமணம் செய்து கொள்ள பல தொழிலபதிகள், பணக்கார வீட்டு இளைஞர்கள் அவரது வீட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

மேலும் முன்பை விட சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. எனவே இன்னும் 3 மாதத்தில் இந்த திருமணத்தை நடித்தி முடித்து விட உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

அனேகமாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவியா செல்லாமல் இருந்தால், இந்த நிகழ்ச்சி முடிவதற்குள் திருமணம் நடந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்பு கூட ஓவியாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியில் ஓவியாவுக்கு இருக்கும் புகழ் தெரிந்தால் ஆரவே துரத்தி துரத்தி காதல் செய்யவும் வாய்ப்பு உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit