இந்த நடிகருடன் அமெரிக்காவில் கும்மாளமடிக்க ஜூலி!

பிறப்பு : - இறப்பு :

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஜூலி, பிரபலம் ஒருவரை அமெரிக்காவிற்கு செல்லலாமா என கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்ட ஜூலி, வீட்டிலிருந்து வெளியேறும்போது அனைவரிடமும் விடைபெற்றார்.

அப்போது, சினேகனிடம் தனியாக சென்று நீண்ட நேரம் பேசி பிரியா விடைபெற்றார். அப்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து செய்யாத அலும்புகளே இல்லை என்ற அளவிற்கு இருவரும் குழாவினர்.

இறுதியாக சினேகனிடம் நீங்கள் வெளியே வந்தவுடன் யுஎஸ் போகலாமா என ஜூலி கேட்டார். தான் பழகியவர்களின் மூலம் தனது வெளிநாட்டு கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற ஜூலியின் எண்ணம் அப்பட்டமாக தெரிந்தது.

ஏற்கனவே ஜூலியின் செயல்பாடுகளால் அவர்மீது கடும் கோபத்தில் இருப்பவர்கள், இதைக்கேட்டதும் மேலும் கோபமடைந்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit