ஆணுறுப்பை அனுப்பிய நடிகர்.. அதிர்ச்சியில் உறைந்த தொலைக்காட்சி நடிகை!

பிறப்பு : - இறப்பு :

அமெரிக்காவில் பிரபல தனியார் டிவி நிறுவனத்தில் பணியாற்றும் தொகுப்பாளர் ஒருவர் சக பெண்களுக்கு தனது ஆணுறுப்பு படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் எரிக் போலிங். இவர் பல வருடங்களுக்கு முன்பு இருந்தே பல பெண்களுக்கு ஆணுறுப்பு படத்தை அனுப்பி வந்துள்ளார்.

அதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நடிகைக்கு தனது ஆணுறுப்பை போட்டோவாக எடுத்து எரிக் அனுப்பியுள்ளார்.

இதனை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த புகார் தொடர்பாக எரிக்கின் வழக்கறிஞர், இச்சம்பவம் அனைத்தும் பொய்யானது என்று விவரித்துள்ளார். விரைவில் பொய்யானது என்று நிருபிப்போம் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, தொலைக்காட்சி நிறுவனம் விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்த செய்தி நிறுவனம் சார்பாக கூறியுள்ளது.

எரிக் மீதானி குற்றம் உண்மை என்று தெரியவந்தால் அவரை பணியில் இருந்து நீக்கப்படுவார் என தெரிவித்துள்ளது. இந்த தகவலை தனியார் நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit