ரசிகர்களால் விரட்டி அடிக்கப்பட்ட ஜூலி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

yoli

நடிகை ஓவியா நேற்று முன்தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அவரை மீண்டும் நிகழ்ச்சிக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வாரம் வீட்டில் இருந்து ஜூலி அல்லது வையாபுரி இதில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இதில் ரசிகர்களின் அமோக எதிர்ப்பு காரணமாக அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

பிக்பாசில் இருந்து வெளியேறிய ஜூலி சேப்பாக்கம் அருகில் பரணியை சந்தித்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி செல்ல முயல்கிறார்.

அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சூழ்ந்து கொள்கின்றனர்.

இதனை தொடர்ந்து பரணி அவரை பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறார்.

ரசிகர்களிடம் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

முகத்தை மூடிக்கொண்டு ஸ்கூட்டரில் ஏறி தெறித்து ஓடிவிட்டார் ஜூலியான.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit