ஓவியா, ஆரவ் லிப் டு லிப் முத்தக் காட்சி! விரைவில்!

பிறப்பு : - இறப்பு :

பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியாவையும் ஆரவையும் காதலிக்க வைத்து பினனர் வீட்டிலிருப்பவர்கள் பிரித்து விட்டனர்.

இதனால் மன அழுத்தத்தில் பல முறைகள் அழ ஆரம்பித்தார் ஓவியா. தனியார் தொலைக்காட்சியோ ஓவியாவை வெளியே விட்டா டிவியோட டிஆர்பி போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

ஓவியாவால் தான் 2 கோடிக்கும் மேல் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், ஆரவ், ஓவியாவும் வீட்டில் லிப் டு லிப் கொடுத்தார் என்று கூறப்படுகிறது. இதனை ஓவியாவே ஒத்துக்கொண்டுள்ளார்.

ஆனால் இந்த காட்சியை அந்த தொலைக்காட்சி எப்போதும் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்று அந்த நிகழ்ச்சியின் வேலை செய்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit