வெண்டைக்காய் தண்ணீரில் இவ்வளவு இருக்கா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

காய்கறிகளில் ஒன்றான வெண்டைக்காய் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கி வருகிறது. அதன் சிறப்புகளை பார்ப்போம்.

வெண்டைக்காயை நன்று சுத்தப்படுத்திய பின்னர் அதனை சிறு சிறு துண்டாக்கி தண்ணீருடன் சேர்த்து (சூடாக்காமல்) இரவு நேரத்தில் ஊர வைத்து காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கிறது.

எலும்பு பலம் அடைகிறது, மூளை குளிர்ச்சியடைந்து நல்ல சுறுசுறுப்பாக இருக்கும். குடல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

மேலும், அல்சர், சிறுநீர் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்தக்கூடியது. மலத்தை இலக்கக்கூடியது மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் குணமாகும்.

இதனை ஒரு வாரம் கடை பிடித்து வந்தால் விரைவில் மாற்றம் தெரியவரும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*