ஒரு கேவலமான நள்ளிரவு போட்டி! 24 மணி நேரத்தில் 57 பெண்கள்! வழிந்த 2 லிட்டர் ரத்தம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

x

செக் குடியரசு நாட்டின் பராக் நகர விபச்சார விடுதி ஒன்று கடந்த மாதம் ஒரு போட்டியை நடத்தியது.

எந்த ஆண் ஒரே நாளில் அதிக பெண்களுடன் உடலுறவு கொள்கிறார் என்பதை பார்த்து அவருக்கு பரிசளிக்கும் போட்டி தான் அது.

இதற்கு முன்பு நடந்த போட்டியில் 24 மணி நேரத்தில் 55 பெண்களுடன் ஒருவர் உடலுறவு கொண்டது உலகச் சாதனையாக இருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர் 24 மணி நேரத்தில் 57 பெண்களுடன் உறவு கொண்டு முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த போட்டி எப்படி நடக்கும், என்ற உங்களது ஆர்வம் புரிகிறது. இந்த போட்டிக்காக 50க்கும் மேற்பட்ட பெண்கள் தயாராக இருப்பார்கள்.

போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்து கொண்ட ஆண்கள், ஒவ்வொரு பெண்ணாக உறவு கொள்ள வேண்டும்.

பின்னர் வேறு ஒரு ஆணுடன் உறவு கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை உறவு கொள்ளும் போது, குறைந்தது 5 மி.லி விந்துவை அந்த ஆண் போட்டியாளர் வெளியேற்ற வேண்டும்.

உடலுறவின் போது, ஆண்மையை தூண்டும் மாத்திரைகளை பயன்படுத்தக் கூடாது. இயற்கையாக ஊட்டச்சத்து அளிக்கும் உணவுகளை உட் கொள்ளலாம்.

போட்டி இரவு 3 மணிக்கு தொடங்கிய நிலையில், மதிய நேரத்திலேயே, சிங்கப்பூர் இளைஞர் 29 பெண்களுடன் உறவு கொண்டு விட்டார்.

அப்போது இடையில் அவருக்கு திடீரென தசைபிடிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு தயாராக இருந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க, மீண்டும் போட்டியில் பங்கேற்றார்.

57 பெண்களுடன் உறவு கொண்ட பிறகு மிகவும் சோர்ந்து காணப்பட்ட அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஒரு துளி விந்து 4 துளி ரத்தத்திற்கு சமம் என்பார்கள். அதனை வைத்து கணக்கு பார்த்தால் 57 முறை 5.மி.லி விந்துவை அவர் வெளியேற்றி இருக்கிறார் என்று சொன்னால் சுமார் 2 லிட்டருக்கு மேல் அவர் ரத்தத்தை வெளியேற்றி இருக்கிறார்.

கேட்கும் போதே தலை சுத்துகிறதா?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit