செக்ஸ் பொம்மைகள் தயாரிப்பில் அடுத்த கட்டத்தை எட்டும் சீனா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

செக்ஸ் ஆசையைத் தீர்த்துக்கொள்ள பெண் துணை கிடைக்காத ஆண்களுக்கு நவீன உலகின் வரப்பிரசாதமாக சந்தைக்கு வந்திருப்பதுதான் செக்ஸ் பொம்மைகள்.

இந்த செக்ஸ் பொம்மைகள் தயாரிப்பில் சீனா முன்னிலை வகிக்கிறது.

விதவிதமான அள்வுகளில் ஆண்களின் உடலுக்கேற்றவாறு தயாரிக்கப்படுகின்றன. அதேபோல் பெண்களுக்கான ஆண் செக்ஸ் பொம்மைகளும் கிடைக்கின்றன.

இப்போது செக்ஸ் ரோபோக்களை உருவாக்கியிருக்கிறது.

சிலிக்கான் தோலோடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பொம்மை கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும், தலையை ஆட்டும் சிறப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனுடைய விலை இந்திய ரூபாயில் மூன்றரை லட்சம்.

தற்போதைய வருத்தம் என்னவென்றால் அந்த் பொம்மைகள் இப்போது சீன மொழியில் மட்டும் தான் பேசுகிறது.

கூடிய விரைவில் ஜாப்பான் மற்றும் ஆங்கில மொழியில் பேடுவதற்கான நிரலாக்கம் செய்யப்பட உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*