ஆரவ்வை திருமணம் செய்வாரா ஓவியா? மனம் திறக்கும் ஓவியாவின் தந்தை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சமூக வலைதளங்களில் இன்றைய ஹாட் டாபிக் ஆரவ் மீது ஓவியா வைத்திருக்கும் காதலை பற்றியது தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஒதுக்கிய போதும் துணிச்சலாக இருந்த நடிகை ஓவியா, கடந்த சில தினங்களாவே ஆரவ் மீது கொண்ட காதல் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார், இதன் விளைவாக பிக்பாஸ் இல்லத்தில் இருந்து ஓவியா நேற்று வெளியேறினார்.

இந்நிலையில் இது குறித்து கேரளாவின் பத்திரிக்கை ஒன்றிற்கு ஓவியாவின் தந்தை அளித்துள்ள பேட்டியில் “என் மகள் ஓவியா அவ்வளவு எளிதாக காதலில் விழுபவர் அல்ல, காதலுக்காக பச்சை குத்திக்கொண்டு அழைபவரும் இல்லை.

அவள் காரணமின்றி அழுது நான் ஒரு நாளும் பார்த்தது இல்லை, இப்போது அவருக்கு என்ன ஆனது என்று எனக்கு சரியாக தெரியவில்லை என்று கவலையுடன் பேசியுள்ளார், மேலும், ஓவியா ஆங்கில வழி கல்வியில் படிக்கவில்லையாம். குடும்ப ஏழ்மை காரணமாக அரசு பள்ளியிலேயே படித்ததாகவும் ஓவியாவின் தந்தை கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*