சன்னிலியோன் விளம்பரம் செய்தது காண்டமா? கார போண்டாவா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

suny

இந்தியாவின் முன்னனி ஆணுறைத் தயாரிப்பு நிறுவனமான மேன்ஃபோர்ஸ் தற்போது உணவுடன் தொடர்புடைய சில புதிய தயாரிப்புகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில் ஸ்பைசி ஃப்ளேவெர்டு பிக்கிள், போன்ற ஆச்சாரி வகைக் காண்டம்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. ஊறுகாய், பாராத்தா, சிக்கன் மசாலா போன்று உங்களின் செக்ஸ் உறவு ஸ்பைசியாக இருக்கும் என்பது போல விளம்பரப்படுத்தப்படுகிறது.

இந்த வித்தியாசமான விளம்பர யுக்தி நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர்கள் இஷ்டம்போல மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.இந்த தயாரிப்புக்கான விளம்பரத்தில் சன்னி லியோன் நடித்திருக்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit