செக்ஸிற்கான லைசென்ஸ் கல்யாணமா? பெண்களின் குமுறல்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

x

நமது நாட்டில் காலம் காலமாக தொடர்ந்து வரும் பழக்கம் இன்றளவும் மாறாமல் இருக்கிறது. ஒரு பெண் திருமணத்திற்கு முன்னர் கற்போடு இருக்க வேண்டும். அதே நேரத்தில் யாரோ ஒருவரை திடீரென்று திருமணம் செய்து வைத்து அவருடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர்.

செக்ஸிற்கான லைசென்ஸ் திருமணமா? ஒரு பெண் ஒரு ஆணை திருமணம் செய்து கொண்ட பின்னர் யாரென்று முன் பின் தெரியாத ஒருவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டால் அது சரி என்று சொல்கின்றனர்.

ஆனால் தான் காதலித்த ஒரு ஆணுடன் திருமணத்திற்கு முன்பாக பெண் செக்ஸ் வைத்துக்கொண்டால் அது பாவம் என்று கூறுவது என்ன செயல் என பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

உதாரணத்திற்கு, திருமணத்திற்கு பிறகு செக்ஸ் என்பது கூட பரவாயில்லை, ஆனால் யாரோ ஒரு புரோகிதர் குறித்த நேரத்தில் சாந்தி முகூர்த்தம் எனக்கூறி, அந்த சமயத்தில்தான் ஆண், பெண் இருவரும் சேர வேண்டும் என்று சொல்வது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.

அதிலும் 3 நாட்கள் தூக்கம்கூட இல்லாமல் திருமண சடங்குகள் முடிந்து களைப்புடன் இருக்கும் பெண்ணுடன் செக்ஸ் வைத்து கொள்ள சொல்வது எல்லாம் நியாயமான செயல் இல்லை என்றே கூறலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit