நடிகை சங்கவியின் இன்றைய நிலை என்ன தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இளைய தளபதி விஜய் நடித்த ரசிகன் படத்தில் கவர்ச்சியின் எல்லை வரை சென்றவர் நடிகை சங்கவி. அந்த படம் பெரிய வெற்றி பெற்றதற்கு நடிகை சங்கவியின் கவர்ச்சிதான் காரணம் என்றால் அது மிகையல்ல. இவர் கடந்த 1993ம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில்தான் அறிமுகமானார். இவரது உண்மையான பெயர் காவ்யா. 1977ம் ஆண்டு பிறந்தார்.

இதனை தொடர்ந்து விஜயுடன் மட்டும் ரசிகன், கோமுத்தூர் மாப்ளே உள்பட 4 படங்களில் நடித்தார். இவர் கவர்ச்சி கலந்த கதாநாயகியாக வெற்றிகரமாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொத்தம் 90 படங்களுக்கு மேல் நடித்தார்.

2010 வரை படங்களில் நடித்து கொண்டிருந்தார். 39 வயதான சங்கவிக்கு கடந்த 2016 பிப்ரவரியில்தான் திருமணம் நடந்தது. இவரது கணவர் பெயர் வெங்கடேஷ். இவர் ஒரு வெங்கடேஷ். Êசங்கவி தற்போது தமிழில் கொளஞ்சி படத்தில் நடித்து உள்ளார்.

மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சங்கவியின் பாட்டி கன்னடத்தின் பிரபல பழைய கதாநாயகி ஆர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*