டக் அவுட் ஆன தரங்கா… நடனமாடி கொண்டாடிய கோஹ்லி, ராகுல்: வைரலாகும் வீடியோ

பிறப்பு : - இறப்பு :

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இலங்கை நட்சத்திர வீரர் தரங்கா டக் அவுட்டாகி வெளியேறிதை இந்திய அணித்தலைவர் கோஹ்லியும், ராகுலும் நடனமாடி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கொழும்பு டெஸ்டில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னங்சில் 622 ஓட்டங்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதனையடுத்து முதல் இன்னங்சில் களமிறங்கி இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் தரங்கா, அஸ்வின் வீசிய பந்தை ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

பந்தை தவறவிட்டு பின்பு பிடித்த ராகுல் மைதானத்தை சுற்றி ஓடினார். மறுபுறம் அணித்தலைவர் கோஹ்லியும் விக்கெட்டை கொண்டாட ராகுலுடன் ஓடினார்.

இறுதியில் ராகுலும், கோஹ்லியும் சேர்ந்து Dab நடனம் போஸ் கொடுத்து கொண்டாடினர். குறித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit