மேலாடை அணியாமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மோனல் கஜ்ஜர் – புகைப்படம் உள்ளே

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

nudex

வானவராயன் வல்லவராயன், சிகரம் தொடு ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் மோனல் கஜ்ஜார். அதையடுத்து அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. அதனால் ஏற்கனவே கமிட்டாகியிருந்த தெலுங்கு படங்களில் நடிக்க சென்று விட்டார்.

மலையாளத்தில் ட்ரகுலா என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்த அம்மணிக்கு அங்கும் வாய்ப்புகள் இல்லை. பட வாய்ப்பு இல்லைஎன்றாலே நடிகைகள் என்ன செய்வார்களோ அதையே தான் இவரும் செய்து வருகிறார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக காணப்படும் இவர் அடிக்கடி அன்றாட நிகழ்வுகளை பதிவேற்றம் செய்து ரசிகர்களுடன் கலந்துரையாடுவார்.

இந்நிலையில், சமீபத்தில் அம்மணி வெளியிட்ட புகைபடத்தில் மேலாடை எதுவும் அணியாமல் வெறுமனே முகம் மற்றும் தோள் பட்டை தெரியுமளவிற்கு மற்றும் ஒரு செல்ஃபியை கிளிக் செய்து அப்லோட் செய்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது, நடிகர் விக்ரமின் சாமி படத்தில் விவேக் ” பாஸ் போர்ட் சைஸ் போட்டோ தானேனு அன்னிக்கு பேன்ட் கூட போடமாதான போய் நின்னேன்.. அதெல்லாம் நோக்கு இப்போ தேவையா?” என்று ட்ராபிக் போலீசுக்கு லந்து கொடுக்கும் வசனம் தான நினைவுக்கு வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit