ஆரவ் நடித்து கொண்டிருக்கிறான் – ஆரவ் அண்ணன் பேட்டி

பிறப்பு : - இறப்பு :

நடிகை ஓவியா-ஆரவ் காதல் பற்றித்தான் ஊர் முழுக்க பேச்சு. ஆரவ் நிராகரித்ததால் ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முனைப்பில் உள்ளார்.

இந்நிலையில் ஆரவ்வின் அண்ணன் நதீம் அளித்துள்ள பேட்டியில், “ஆரவ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் ஒருபோதும் ஓவியாவை காதலிக்க மாட்டார்.

இது ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் ஆரவ் அதில் சினிமாவில் நடிப்பது போல நடித்துகொண்டு தான் இருக்கிறான்” என தெரிவித்துள்ளார்.

அதற்கு தகுந்தாற்போல் தான் ஆரவ்வும் ஓவியாவை நிராகரித்து வருகிறார். அதனால் ஓவியா-ஆரவ் இணைவது எப்போதும் சாத்தியமில்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit