45 வயதில் 25ஐ வளைக்கும் அழகு! ஆடை இல்லாமல் அலறவிட்ட நடிகை!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sopa

சோஃபியா வெர்காரா எனும் ஹாலிவுட் நடிகை 1997 முதல் இன்றுவரை அவ்வப்போது தன்னுடடைய பிகினி புகைப்படங்களையும், நிர்வாணப் படங்களையும் வெளியிட்டு ஆண்களை சூடேற்றும் வயாகரா பெண்.

அவ்வளவு ஏன் இவரின் அழகைப் பார்த்து பொறாமைப்படும் பெண்களும் ஏராளம். ஏனென்றால் திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயாகி 45 வயதான பிறகும் 16 வயதில் இருந்த கட்டுடல் மேனியை கன கச்சிதமாக கையாளும் கில்லாடி இவர்.

யுனிவிஷன் என்ற ஸ்பானிஷ் மற்றும் ஆங்கில நிகழ்ச்சியின் தொகுப்பாளாரக 1990ல் ஆரம்பித்த திரை வாழ்க்கை, சேஸிங் பப்பி, ஃபோர் ப்ரதர்ஸ், டைலர் பெர்ரி, தி த்ரீ ஸ்டூஜஸ் போன்ற படங்களின் மூலம் புகழின் உச்சத்துக்குச் சென்றார்.

இப்போது வுமன்ஸ் ஹெல்த் என்ற இதழுக்காக கிரங்கடிக்கும் பல நிர்வாண போஸ்களையும், பிகினி போஸ்களையும் கொடுத்துள்ளார். இவரின் அழகைக்கண்டு ரசிகர்கள் வாயைப் பிளந்துகொண்டிருக்கின்றனர். நீங்களும் ஜோதியில் ஐக்கியமாகுங்கள்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit